Author: Karthik Pasupathy

Short Story

வள்ளல் கர்ணன் – குறுங்கதை

கொளத்தூர் பஸ் ஸ்டாப் அருகில் இருந்த முத்து லட்சுமி மஹால் உள்ளே கிருஷ்ணா நுழைந்தபோது நன்றாக இருட்டி இருந்தது. வாசலில் நீல பட்டு பாவாடை அணிந்த சிறுமி ஒருத்தி பஸ் பயணத்தில் வியர்த்திருந்த அவன் முகத்தில் பன்னீர் தெளித்தாள். “கற்கண்டு எடுத்துக்கோங்க

Continue
Short Story, Tamil Writing

டேட்டா லாஸ் – Science Fiction குறுங்கதை

பெயர்தெரியா கட்டிடம் நள்ளிரவு 1:30 “இன்னிக்கு காலையில…எனக்கு…ஸ்டேஜ் 5…சிஸ்டம் அலெர்ட் ஒண்ணு வந்துச்சு” என்றார் ரூபன். வேகமாய் ஆபீஸ்க்கு வந்ததால் அவர் பேசும்போது மூச்சு இறைத்தது. நெற்றி வியர்த்து கொட்டியது. அவர் சொன்னதை கேட்டதும் அந்த அறையில் இருந்த பத்து பேரின்

Continue
Tamil Writing

ஒரு கூட்டுக்குள் அடைக்கப்படும் இணைய எழுத்து

எழுத்து அல்லது இலக்கியம் ஒரு பாத்திரத்தில் ஊற்றப்படும் நீர் போல  எழுதும் எழுத்தாளருக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்கிறது.   அது எழுதும் எழுத்தாளனோடு வளர்கிறது. உருமாறுகிறது. வாசகர்களுக்கு எழுத்தாளனின் நடையை, பாவத்தை கற்பிக்கிறது. எழுத்தானது எழுத்தாளரகள் இருக்கும் இடமெங்கும் காட்டில் வளரும்

Continue
Tamil Writing

தமிழ் Newsletterகள் எங்கே?

கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்கு newsletterகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்திருப்பதை காண முடிகிறது. இணையத்தின் ஆரம்பத்தில் (2000s) வலைப்பூக்கள் (Blogs) எவ்வளவு பிரபலமாய் இருந்ததோ அதற்கு நிகரான மதிப்பு இப்போது newsletterகளுக்கு இருக்கிறது.   காரணம்?   வாசகர்கள் வலைப்பூக்களை

Continue
.